ALA-(GU)-KA-(NNA)-N

Past dies as we speak Future comes as we speak present is what we speak

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

on January 15, 2009

Thai Piranthal Vazhi Pirakum is an old tamil saying which means as the tamil calendar month of Thai is born you will find solutions to all your problems.

This year its true in my case since I finally got out of my cycle of cold -flu – bronchitis with this new month. Although doctor prescribed the medicine and I took it but still it counts as an solution right ain’t it.

Happy Pongal..

Here is the original lyrics from the song. Video Link for the song.

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம் தங்க‌ ச‌ம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

ஆடியிலே வெதை வெதைசோம் தங்கமே தங்கம்
ஐப்ப‌சியில் க‌ளை எடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் க‌திராச்சி தங்கமே தங்கம்
கார்த்திகையில் க‌திராச்சி தங்கமே தங்கம்
க‌ழ‌னியெல்லாம் பொன்னாச்சி தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்க‌ ச‌ம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

க‌ன்னிய‌ரின் ம‌ன‌சு போலே தங்கமே தங்கம்
க‌ல்யாண‌ம் ஆகும‌டி தங்கமே தங்கம் ஆமா !
க‌ன்னிய‌ரின் ம‌ன‌சு போலே தங்கமே தங்கம்
க‌ல்யாண‌ம் ஆகும‌டி தங்கமே தங்கம்
வ‌ண்ண‌ம‌ணி கைக‌ளிலே தங்கமே தங்கம் ஆகா !
வ‌ளையல்களும் குலுங்கும‌டி தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்க‌ ச‌ம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

முத்துச‌ம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முற்ற‌த்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து விள‌க்கேற்றி வ‌ச்சி தங்கமே தங்கம் ஆமா
குத்து விள‌க்கேற்றி வ‌ச்சி தங்கமே தங்கம்
கொண்டாடி ம‌கிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் ….


No related posts.


3 Responses to “தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்”

  1. karthik says:

    Nice song da:)

  2. kum says:

    kalakkure da maamaaa

  3. DJ says:

    You will have only tamil reading bloggers to read your content. In this case your goal of increasing the viewership might get a dent.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Switch to our mobile site